ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • address resolution protocol, பெயர்ச்சொல்.
  1. முகவரி கண்டறி நெறிமுறை

விளக்கம் தொகு

  1. கணினிப் பிணையங்களுக்கிடையே தகவல் தொடர்புக்கான டிசிபீ/ஐபீ (TCP/IP) நெறிமுறையின் ஒரு வடிவம். ஒரு குறும்பரப்பு பிணையம் இணையத்தில் தொடர்பு கொள்ளும்போது தருக்க முகவரிஐ மட்டுமே அறிய முடியும். அப்பிணையத்திலுள்ள ஒரு கணினியின் மெய்யான வன்பொருள் (ethernet) முகவரியை அறிந்து கொள்ள ARP நெறிமுறை பயன்படுகிறது. இணையத்தின் வழியாக ஒர் ARP கோரிக்கை பிணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்போது, குறிப்பிட்ட ஐபீ முகவரி கொண்ட கணுக் கணினி தன்னுடைய வன்பொருள் முகவரியோடு பதில் அனுப்பும். வன்பொருள் முகவரி கண்டறிதலைப் பொதுவாகக் குறித்தபோதும் ARPஇன் எதிர்மறைப்பணியான (reversed ARP)யையும் சேர்த்தே குறிக்கிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---address resolution protocol--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=address_resolution_protocol&oldid=1832564" இலிருந்து மீள்விக்கப்பட்டது