address space
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- address space, பெயர்ச்சொல்.
- முகவரிக் களம்; முகவரி இடம்; முகவரி பகுதி
விளக்கம்
தொகு- கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக்கூடிய முவரிகளின் முழுத் தொகுப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---address space--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1