address translation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- address translation, பெயர்ச்சொல்.
- முகவரிப் பெயர்ப்பு
விளக்கம்
தொகு- உள்நினைவகத்தில் கோர்க்கப்பட வேண்டிய, அல்லது வேறிடத்துக்கு மாற்றப்பட வேண்டிய முகவரிக்கு ஏற்கெனவே நினைவகத்தில் உள்ள தரவு அல்லது நிரலின் முகவரியை மாற்றும் நடைமுறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---address translation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1