addressable cursor
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- addressable cursor, பெயர்ச்சொல்.
- முகவரியிடத்தகு காட்டி
விளக்கம்
தொகு- திரையில் உள்ள எந்தக் கிடக்கை அல்லது நெடுக்கையையும் நகர்த்தக்கூடிய வகையில் நிரல் தொடர் அமைக்கப்பட்ட இடங்காட்டி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---addressable cursor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் . கணினி களஞ்சியப் பேரகராதி-1