addressed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- addressed, வினைச்சொல்.
- முகவரியிட்டான், முகவரியிட்டாள், முகவரியிட்டார், முகவரியிட்டார்கள், முகவரியிட்டது, முகவரியிடப்பட்டது.
- உரையாற்றினான், ...
- ஆயத்தமானான், ...
- எ.கா.
- The mail is addressed to you.
- During his visit to the United States, the Prime Minister addressed the Indian Americans.
- addressed, உரிச்சொல்.
- முகவரியிடப்பட்ட
- உரையாற்றிய
- எ.கா. The addressed person refused to receive the parcel.
விளக்கம்
தொகு- address என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---addressed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்