addressing
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- addressing, பெயர்ச்சொல்.
- முகவரியிடல்
விளக்கம்
தொகு- குறிப்பிட்ட உத்திகள் மூலம் தேவையான தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தின் காணல்.
- தரவு அனுப்பும் கணினி மற்றொரு குறிப்பிட்ட முனையத்துக்கான தரவு, தன்னிடம் இருப்பதைக் குறிப்பிடும் தரவுத் தொடர்பு கட்டுப்பாட்டு முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---addressing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்