adductor
ஆங்கிலம்
தொகுadductor
- இயற்பியல். உள்வாங்கி
- மருத்துவம். அடக்கி; ஒடுக்கி
- விலங்கியல். உள்ளிழுப்புத் தசை; உள்வாங்கி, மடக்குதசை
- வேளாண்மை. உள்வாங்கி
- முன் இழுக்கும் இயல்புடைய தசைநார்
விளக்கம்
தொகு- முன் கையை மடக்கப் பயன்படும் இருதலைத் தசை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +