adenomyomatosis
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- adenomyomatosis, பெயர்ச்சொல்.
- கருப்பைச் சுரப்பித் திசுக்கட்டி
- கருப்பைக் கழலை
விளக்கம்
தொகு- கருப்பையில் சுரப்புத் திசுக் கட்டி வளர்ச்சி அடைதல்
- தசையும் சுரப்பிக் கூறுகளும் கொண்ட கழலைக் கட்டி பொதுவாக இது கருப்பையில் தோன்றும் கடுமை யல்லாத வளர்ச்சியைக் குறிக்கும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---adenomyomatosis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்