adenosclerosis
ஆங்கிலம்
தொகுadenosclerosis
- மருத்துவம். காளத் தடிமன்; சுரப்பி கடின முறல்
விளக்கம்
தொகு- ஒரு கரப்பி, வீக்கத்துடன் அல்லது வீக்கமின்றி, கெட்டியாகி விடுதல். இழைமத் திசுவின் பதிலீடு அல்லது சுண்ணக மயமாக்குதல் காரணமாக ஒரு சுரப்பு கடினமா கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +