adenosine diphosphate
ஆங்கிலம்
தொகுadenosine diphosphate
- வேளாண்மை. அடினோசின் இரட்டை எரிகை
- அடினோசின் இரு பாசுப்பேட்டு
விளக்கம்
தொகு- உயிரணுவிற்குள் நடைபெறும் எரியாற்றல் பரிமாற்றத்தில் உள்ளடங்கிய உயிர்மங்களாலான ஒரு முக்கியமாக வளர்சிதை மாற்றப் பொருள். இந்தப் பொருளின் மூலமாக உயிரணுவில் வேதியியல் எரியாற்றல் பாதுகாத்து வைக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +