ஆங்கிலம்

தொகு

adenosine triphosphate

  1. சுரயயீரை மூ எரியம் (சுமூஎ)
  2. விலங்கியல். அடினோசின் முப்பாசுப்பேட்டு

விளக்கம்

தொகு
  1. நடுத்தரமான மிகு எரியாற்றல் கூட்டுப்பொருள். இது அடினோசின் இருபாசுப்பேட்டினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்யும்போது பயனுள்ள வேதியியல் எரியாற்றலை வெளியிடுகிறது. உயிர்ப் பொருள் கட்டமைப்பின் போது இந்தப் பொருள் உண்டாகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=adenosine_triphosphate&oldid=1897760" இலிருந்து மீள்விக்கப்பட்டது