பலுக்கல்

adhesive

  • ஒட்டுப்பசை, பசை, ஒட்டி, ஒட்டுவிப்பி
  • ஒட்டும் பொருள்; ஒட்டு பொருள்; ஒட்டுப்பொருள்
  • ஒட்டும், ஒட்டிக் கொள்கிற, ஒட்டுந்தன்மையுடைய, ஒட்டிக்கொள்கிற

விளக்கம்

தொகு
  • இரண்டு பொருள்களை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்படி செய்யும் சாந்து, பசை அல்லது வேறு பொருள்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் adhesive
"https://ta.wiktionary.org/w/index.php?title=adhesive&oldid=1652250" இலிருந்து மீள்விக்கப்பட்டது