adiabatic
ஆங்கிலம்
தொகுadiabatic
- இயற்பியல். வெப்பஞ்செல்லாநிலைக்குரிய
- பொறியியல். வெப்பப்பரிமாற்றமில்லா மாறாவெப்ப
- வேதியியல். வெப்பமாறா; வெப்பம் மாறா
- மாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வெளியே விடாத
விளக்கம்
தொகு- வெப்பநிலை மாறாமல், கன அளவு, அழுத்த நிலை முதலியவைகளில் ஏற்படும் ஒரு மாறுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +