ஆங்கிலம் தொகு

adiabatic process

  1. இயற்பியல். வெப்பஞ்செல்லாநிலைச்செயன்முறை; மாறா வெப்பநிலை நிகழ்ச்சி
  2. வேதியியல்

வெப்பம் மாறாச் செயல்முறை

விளக்கம் தொகு

  1. இயற்பியல் - வெப்பநிலை மாறாமல், கன அளவு, அழுத்த நிலை முதலியவைகளில் ஏற்படும் ஒரு நிகழ்ச்சி
  2. ஒரு செயால்முறையின் போது அமைப்பு மற்றும் சூழலுக்கு இடையே எவ்வித வெப்ப பரிமாற்றமும் நிகழாது இருப்பின் அச்செயல்முறை வெப்பம் மாறாச் செயல்முறை என வரையறுக்கப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=adiabatic_process&oldid=1906417" இலிருந்து மீள்விக்கப்பட்டது