ஆங்கிலம்

தொகு
 
adjacent angle:
A, B இரண்டும் adjacent angle


adjacent angle

  1. கணிதம். (அ.டு.<); அடுத்துள்ள கோணம்; அண்டைக்கோணம்

விளக்கம்

தொகு
  1. கணிதம் - வடிவ கணிதத்தில் இரு கோணங்களுக்கு ஒரு பக்கம் பொதுவாக இருக்குமானால், அந்த இரு கோணங்களும் அண்டைக்கோணங்கள் எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=adjacent_angle&oldid=1882517" இலிருந்து மீள்விக்கப்பட்டது