admonish
ஆங்கிலம்
தொகுadmonish
- கடிந்துகொள்
- நயம்படக் கடிந்துரை
- நன்மதி கூறு
- எச்சரிப்புச்செய்
- நன்னெறிப்படுத்து
- நல்லறிவூட்டு
- நயமாக்க கண்டி
- நினைப்பூட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +