ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • adopted, வினைச்சொல்.
  1. தத்தெடுத்தான், தத்தெடுத்தாள், தத்தெடுத்தார், தத்தெடுத்தார்கள், தத்தெடுத்தது.
  2. சுவீகரித்துக் கொண்டான், ...
  3. பின்பற்றினான், ...
  4. தனதாக்கிக் கொண்டான், ...
  • எ.கா. The childless couple adopted a girl child.

விளக்கம்

தொகு
  • adopt என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---adopted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=adopted&oldid=1523677" இலிருந்து மீள்விக்கப்பட்டது