ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

advantage

  • ஆகும் பயன்; நன்மை; பயன்; முன்வாய்ப்பு; மேன்மை; மேம்பாடு; ஆதாயம்; பயன்தரும் நிலை; பேறு; ஆக்கப்பாடு
  • இயற்பியல். நயம்
  • பொறியியல். நன்மை; நிறை; மேம்பாடு
  • வேதியியல். நயம்
  • நன்மை, மேன்மை, அனுகூலம், இலாபம், பெறுதி, முன்வாய்ப்பு

(வினை)

  • நலஞ்செய், பயன்கொடு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் advantage
"https://ta.wiktionary.org/w/index.php?title=advantage&oldid=1895117" இலிருந்து மீள்விக்கப்பட்டது