adventitious
ஆங்கிலம்
தொகுadventitious
- தாவரவியல். இடம்மாறிய; வற்றிடத்து
- மருத்துவம். இடம் மாறிய; கூடுதலுறுப்பு; மரபற்ற
- விலங்கியல். இடமாறிப்பிறந்த
- புறமிருந்து வருகிற, புறவளர்ச்சியான, இடைநிகழ்வான, கூடுதலான
- (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +