advisable
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (உ ) advisable
- கைக்கொள்ளும்; கைக்கொள்ள வேண்டிய; ஆலோசிக்கத் தகுந்த; தகுதியான; புத்திசாலித்தனமான
- பிறர் நல்லதென்று சொல்லத்தக்க, பொருத்தமான, உசிதமான, பரிந்துரைக்கத்தக்க, ஆதரிக்கத்தக்க
விளக்கம்
- கைக்கொள்ளும் முறை (advisable course)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு