aeration
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
aeration
- காற்றூட்டம்; வளியூட்டம்
- தாவரவியல். காற்றூட்டல்; காற்றோட்டம்
- நிலவியல். காற்றூட்டம்; வளி ஏற்றம்
- பொறியியல். காற்றுட்டல்; காற்றூட்டம்; வளி ஏற்றம்
- மருத்துவம். காற்றூட்டம்
- வேதியியல். காற்று ஏற்றுதல்; காற்று செலுத்துதல்; காற்றேற்றம்
- வேளாண்மை. காற்றூட்டம்; காற்றூட்டல்
விளக்கம்
தொகுதிரவங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக அவற்றினுள்ளே காற்றினை செலுத்துதல் காற்றூட்டல் எனப்படும். அல்லது காற்றின் வேதிவினைக்கு ஒரு நீர்மத்தை உள்ளாக்குதல் எனவும் பொருள்படும்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aeration