aerial
ஆங்கிலம்
தொகுaerial
- உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய
- அலைவாங்கி; மின்னலை வாங்கி; மேனிலை; வான்கம்பி
- இயற்பியல். அலை வாங்கி; மின்னலைக்கம்பி; வான்மண்டலத்திற்குரிய
- கால்நடையியல். காற்று வழி; வான்வழி
- தாவரவியல். காற்றுக்குரிய
- நிலவியல். வளி சார்ந்த
- பொறியியல். ஏரியல்; கூண்டு உணாகம்பி; மின்னலைக்கம்பி; வானி; வான்கம்பி
- மருத்துவம். காற்று மண்டல; வான்வழி
- விலங்கியல். காற்றுக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +