aerobe
ஆங்கிலம்
தொகுaerobe
- உயிர்வளி தேவைப்படும் நுண்ணுயிரி
- காற்றுவாழுயிர்
- உயிர்வளி உயிரி
- காற்றுவாழி; வளிவாழ்வி
- காற்றுவாழ் அணுவுயிர்; காற்றுவாழ் உயிரினம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +