aerodyne
ஆங்கிலம்
தொகுaerodyne
- பொறியியல். காற்றியங்கு கலம்
- காற்றினும் எடைமிக்க வான்கலம்
விளக்கம்
தொகு- பறக்கும்போது முக்கியமாக வளியியக்க விசைகளிலிருந்து பறக்கும் ஆற்றலைப் பெறும் வானூர்தியைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +