aerofoil
ஆங்கிலம்
தொகுaerofoil
- நிலவியல். வளித்தகடு
- பொறியியல். காற்றழுத்தத்தளம்; காற்று இறகு; காற்று சருகு; வளித்தகடு; வழுக்கு தளம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +