aeronautics
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- aeronautics, பெயர்ச்சொல்.
- வானூர்தி இயல்; வானூர்திக் கலை; வான் செலவியல்
- காற்றியல்
- வானூர்தியியல்
- சேணியல், வான்புறவெளிச் செலவு பற்றிய நுல்
விளக்கம்
தொகு- வானூர்தி பறத்தல் தொடர்பான அறிவியல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---aeronautics--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்