பொருள்

aeroplankton(பெ)

  1. வளிமிதவைவாழிகள்
  2. மருத்துவம். காற்றில் மிதக்கும் நுண்ணுயிர்கள்
  3. மீன்வளம். காற்றறு மிதவை நுண்ணுயிர்கள்
விளக்கம்

இவையும் ஒருவகை மிதவைவாழிகள். இம்மிதவைவாழிகள் காற்றினால் ஆளப்படும் நீர்பரப்பில் வாழ்வன. இவை காற்றின் துணையால் ஒரிடத்திலிருந்து இன்னொன்றுக்கு நகர்கின்றன.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aeroplankton&oldid=1852453" இலிருந்து மீள்விக்கப்பட்டது