affiliation
ஆங்கிலம்
தொகுaffiliation
- இணைத்தல்; இணைப்பு; சேர்த்தல்; சேர்ப்பு
- மூலம் காண்டல்
- (சட்டம்) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +