affirmation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
affirmation
- உறுதி மொழி; உறுதியுரை; மெய்யுறுதி ஏற்றுறுதிப்படுத்துதல்
- தடைய அறிவியல். உறுதிப்பாடு
- வலியுறுத்திக் கூறுதல், வலியுறுத்தப்பட்டட செய்தி, வாய்மையுரை, சபதமின்றி உறுதிகூறுதல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் affirmation