afford
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுafford
- தாங்கு; உதவு; வாய்ப்பளி ( விற்க அல்லது செலவுசெய்ய அல்லது செலவைத் தாங்கிக்கொள்ளத் தகுதியோடிருப்பது)
பயன்பாடு
தொகு- I can afford this- என்னால் இதை தாங்க(வாங்கிட) இயலும்.
- I will afford you once- என்னால் ஒருமுறை உனக்கு உதவமுடியும்.
- I shall give you an afford- நான் உனக்கு வாய்ப்பளிக்கிறேன்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் afford