affusion
ஆங்கிலம்
தொகுaffusion
- மருத்துவம். காய்ச்சல் கழுவல்; காய்ச்சல் குறைப்புக்குளியல்; நீர்ப்பீச்சல்
- நீர் சொரிதல், ஞானத் திருமுழுக்கின்போது உடலின் மேல் நீர் ஊற்றுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +