afterglow
ஆங்கிலம்
தொகுafterglow
- பொறியியல். ஒளிர்வு நீடிப்பு; பின்ஒளிர்வு
- பின்னொளி, ஞாயிறு படிந்தபின் காணப்படும் ஒளிப்பிழம்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +