agalactia
ஆங்கிலம்
தொகுagalactia
- கால்நடையியல். அகலக்றியா; கறவையற்ற நிலை; பால்வறுநிலை
- மருத்துவம். பாலின்மை; பால் சுரக்காமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +