agate
ஆங்கிலம்
தொகுagate
- அகேட் பளிங்கு, அகேட் கல்; அகேற்று
- சிலிகாவின் மிகக் கடினமான இயல்பு வடிவம். அணிகலன்களிலும் கடினப் பகுதிகள் செய்வதிலும் பயன்படுவது
- வழி தவறி
- மணிவகை, இரத்தினங்களில் ஒன்று, பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி, அச்செழுத்து வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +