agency
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுagency
- முகமை
- செயலாண்மை
- முகவர்நிலை
- முகவர் தொழில்
- பதிலாண்மை
- வாணிகத்துறை நிறுவனம்
- செயற்பாடு
- காரகம்
- செயல்துணை
- செயல்முதல்
- அரசாங்கப் பேராளின் ஆட்சி வட்டாரம்
விளக்கம்
தொகு- ஒரு நிறுவனத்தின் இலக்கைக் குறிப்பிட்ட எல்லைக்குள், லாபத்திற்காகச் செய்யும் துணை நிறுவனமே, அதன் முகமை(agency) எனப்படும். இது கிளை(branch) நிறுவனம் அல்ல.