ages
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ages, பெயர்ச்சொல்.
- (பன்மை) வயது. எ.கா. The ages of the children are between 5 and 8.
- நெடுங்காலம். எ.கா. The volcano is silent for ages now.
- தலைமுறைகள். எ.கா. There are three ages living in her house.
- ages, வினைச்சொல்.
- மூப்பளிக்கிறது. எ.கா. Grief ages us.
- மூப்படைதல். எ.கா. As he ages, his faculties are fading.
- ஒத்தி வைத்தல். எ.கா. The Accountant ages the bills, as the money is tight now.
- காலக்கிரமமாக வகைப்படுத்தல். எ.கா. The Accountant ages the accounts receivable.
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ages--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்