agger
ஆங்கிலம்
தொகுagger
- பொறியியல். சாலைப்பள்ளம் நிரப்புப் பொருள்
- மருத்துவம். திசுமேடு; மூக்குச்சுவர் வரிமேடு; மேடு
- செயற்கை அரண், மண்மேட்டு அரண், மர அரண், செய்குன்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +