agglomerate
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- agglomerate, பெயர்ச்சொல்.
- தாவரவியல். தடிப்புற்ற திரள்
- நிலவியல். பல்திரட்டு அழற்பாறை
- வெந்திரள் பாறை, எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை, திரண்ட, சேர்ந்த, செறிந்த, கொத்தான
- agglomerate, வினைச்சொல்.
- உருட்டு, திரட்டு, பந்தாக்கு, உருண்டையாக்கு, சேர்ந்து திரள்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் agglomerate