ஆங்கிலம்

தொகு

agglutinate

  1. கால்நடையியல். உருட்டு; திரட்டு; திரள்வு
  2. சேர்த்து ஒட்டப்பட்ட,
  3. சேர்த்து ஒட்டு, சேர்த்து ஒன்றுபடுத்து, பொருந்தச்செய், பொருந்து, ஒன்றுபடு, கூழாக்கு, கூழாகு, சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்

(மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=agglutinate&oldid=1852573" இலிருந்து மீள்விக்கப்பட்டது