ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

aggregator

  1. திரட்டி; தொகுப்பி
பயன்பாடு
  1. ஆயிரக்கணக்கான வலைப்பூக்களைத் திரட்டும் திரட்டிகள் (aggregator) ஏராளமாக இணையத்தில் இயங்குகின்றன. தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்வெளி ஆகியவை குறிப்பிடத்தக்க வலைப்பூ திரட்டிகள் ஆகும் (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
"https://ta.wiktionary.org/w/index.php?title=aggregator&oldid=1852586" இலிருந்து மீள்விக்கப்பட்டது