agitate
ஆங்கிலம்
தொகுagitate
- கிளர்ச்சி செய்; கலகம் விளை
- கலக்கு; குலுக்கு
- ஆட்டு, அசை, அமைதிகலை, கலக்கு, உணர்ச்சிகிளறு, இயக்கம் உண்டுபண்ணு, கிளர்ச்சிசெய், சூழ், சூழ்ந்து ஆய்வுசெய், விவாதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +