ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • agonic line, பெயர்ச்சொல்.
  1. நிலவியல். அகோணக்கோடு
  2. கோணம் படாத கோடு

விளக்கம்

தொகு
  1. காந்த விலக்கமற்ற இடங்களைச் சேர்க்கும் கோடு
  2. பூமியின் மேற்பரப்பினைச் சுற்றி வடக்கு-தெற்குத் திசையிலுள்ள ஒரு கற்பனைக்கோடு. இதில் எல்லாப் புள்ளிகளும் பூஜ்யச் சரிவினையே கொண்டிருக்கும்


( மொழிகள் )

சான்றுகோள் ---agonic line--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=agonic_line&oldid=1896593" இலிருந்து மீள்விக்கப்பட்டது