agreed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- agreed, வினைச்சொல்.
- சம்மதித்தான், சம்மதித்தாள், சம்மதித்தார், சம்மதித்தார்கள், சம்மதித்தது, சம்மதிக்கப்பட்டது.
- ிணங்கினான், ...
- ஒத்துக் கொண்டான், ...
- இசைந்தான், ...
- எ.கா. She agreed to meet her friend the next day.
- agreed, உரிச்சொல்.
- ஒத்திசைவான, இணக்கமான
- எ.கா. We are more agreed on goals than on methods.
விளக்கம்
தொகு- agree என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---agreed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்