agriculture
agriculture
தொகுபலுக்கல்
தொகுஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுagriculture
விளக்கம்
தொகுபயிர் வளர்த்தல், கால்நடை வளர்ப்பு பற்றிய அறிவியல் புலமே வேளாண்மை (உழவாண்மை) ஆகும்.இப்புலத்தில் மண்ணைப் பண்படுத்துதல், கால்நடைப் பேணுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
உசாத்துணை
தொகுSybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984