aid
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுaid
- உதவி
- உறுதுணை, ஒத்தாசை, சகாயம், உதவுபவர், உதவும்பொருள், கருவி, துணைவன், துணைக்காரணம், துணைகலங்கள், துணைவரி, இறைநிறை, பொருளாயக்கடன், அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி,
- (சட்டம்) உரிமை, உதவி
வினைச்சொல்
தொகுaid
- உதவு
- கைகொடு, துணையளி, ஆவன செய்து ஆதரி