air chamber
ஆங்கிலம்
தொகுair chamber
- இயற்பியல். வளியறை
- கட்டுமானவியல். காற்றறை
- தாவரவியல். காற்றறை
- பொறியியல். காற்றுஅறை
- மீன்வளம். காற்றறை; வெளிக்காற்றைச் சுவாசிக்கும் மீன்களில் செவுள் மற்றும் வால் பகுதிகளில் காற்றைச் சேமித்து வைக்கும் அறைகள்
- வேளாண்மை. காற்றறை
- நீர்விசைப்பொறிகளின் சம அழுத்தத்தறிகுரிய காற்றறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +