airhole
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- airhole, பெயர்ச்சொல்.
- காலதர்
- காற்றுப்புகும் புழைவாய்
- பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய்
- வான் இடையிறக்க மண்டலம்
- இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---airhole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி