airy
ஆங்கிலம்
தொகுairy
- காற்றோட்டமான; காற்றோட்டமுள்ள
- காற்றாலான, காற்றடங்கிய, காற்றுச்சார்பான, காற்றுப்போன்ற, பொருண்மையற்ற, ஆவிபோன்ற,
- விரை துடிப்புடைய,
- கவலையற்ற,
- தொட்டுத்தொடாத,
- உயர்ச்சிமிக்க,
- மெல்லிதான, மென்னடைவாய்ந்த, மென்னயன்ன, நுண்ணயமான,
- மேற்போக்கான,
- சிறுபிள்ளைத்தனமான
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +