ஆங்கிலம்

தொகு
  1. (கோப்பு)

albedo

  1. இயற்பியல். அல்பீடோ; எதிரொளிதிறன்; வெண்ணெகிர் சிதறல்
  2. உளவியல். மேல்பகுதியில் காணப்படும் வெண்மை
  3. மருத்துவம். வெண்மையுறல்
  4. வெண்மை, கோள்களின் வாங்கொளி விகிதம், ஒளி திருப்பும் திறன்

விளக்கம்

தொகு
  1. இயற்பியல் - கோளங்களின் மீது படும் ஒளியின் அளவுக்கும், மின்காந்தக் கதிர்வீச்சு மூலம் அது திருப்பியனுப்பும் ஒளியின் அளவுக்குமான விகிதம்.
  2. ஒரு பரப்பிலிருந்து மறிக்கப்படும் ஒளியின் அளவுக்கும் படுஒளியின் அளவுக்குமுள்ள வீதம். வியாழனின் ஒளி எண் 0.44



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=albedo&oldid=1899277" இலிருந்து மீள்விக்கப்பட்டது