ஆங்கிலம்

தொகு
 
albumen:

albumen

  • தாவரவியல். ஆல்புமின்; வெண்கரு; வெண்ணிழையம்
  • மனையியல். ஆல்புமின்; கருப்புரதம்; முட்டை வெண்கரு
  • மருத்துவம். வெண்கரு
  • மீன்வளம். வௌளைக் கரு
  • விலங்கியல். வெண்கரு; வௌளைக் கருவுணவு
  • வேதியியல். ஆல்புமின் புரதம்; முட்டை வௌ்ளை; வெண்கரு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் albumen
"https://ta.wiktionary.org/w/index.php?title=albumen&oldid=1987109" இலிருந்து மீள்விக்கப்பட்டது